கோவை, இருட்டுபள்ளம் வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிந்த காட்டு யானைக்கு வனத்துறை சிகிச்சை அளித்தனர். அடிபட்ட யானைக்கு மருந்துகளை வாழை இலைகளில் மூலம் உணவு வகைகளை வைத்து அளிக்கப்படுகிறது. 20 பேர் கொண்ட வனத்துறை குழு யானையை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சக யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறை தகவல் அளித்தனர்.
