கோவையில் காந்திஜெயந்தியையொட்டி விற்பனைகாக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
காந்திஜெயந்தியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளலூர் சாலை, சாரத மில், சுந்தராபுரம், ஒண்டிப்புதூர் போன்ற பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ ஆட்டிறைச்சி, 40 கிலோ கோழி இறைச்சியை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கைப்பற்றி 3000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், கடந்த பத்து நட்களுக்கு முன்பே இறைச்சி விற்பனையாளர்களுக்கு இன்று விற்பனை செய்யக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டு இருந்தது, ஒரு சிலர் மட்டும் தெரியாமல் இறைச்சி விற்பனை செய்ததால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.