தமிழ்நாட்டில் 2016 அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னால் படைவீரர்கள் ஈடுபடுத்தவுள்ளனர். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கோயமுத்தூர் மாவட்டம் சேர்ந்த முன்னால் படைவீரர்கள் தங்களின் பெயர்களை கோவை முன்னால் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பதிவு செய்யலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.