பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் திலகவதி ரகுநாதன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அஇஆதிமுக வேட்பாளர் திலகவதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.