திருப்பூர்: சுதந்திர போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரனின் 113 ஆவது பிறந்தநாளையொட்டி மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி திருப்பூர் குமரன் நினைவிடத்தில் திருப்பூர் குமரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தினார்.