கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலய்யா. இவரது மனைவி அவுனியம்மாள் (65). இவர்கள் இருவரும் வியாபார நிமத்யமாக கடந்த 16 ம் தேதி கேரளா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடக்கப்பட்ட்டிருப்பதைக்கண்டு உஅதிர்ச்சியடைந்தனர்.
மேலும், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 2 தங்க செயின்கள் மற்றும் 4கம்மல்கள் மற்றும் 2 மோதிரங்கள் என மொத்தம் 10 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இது தொடர்பாக அவுனியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த மதுக்கரை போலீசார் கொ}ள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.