1998ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கோவையில் பலர் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அப்துல் அசீர் (45) என்பவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இநநிலையில் அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையறிந்த சிறைகாவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.