கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே உள்ள 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30வயது உள்ள கட்டிட காவலாளி அசோக் என்பவர் பலி மீட்பு பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
© 2026 Simplicity. All rights reserved.