ஜம்மு: எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளன.
காஷ்மீரின் மென்தர் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகள், இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளன. அதிலை 5 மணியளவில் ராணுவ முகாம்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.