அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர்
காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்
© 2026 Simplicity. All rights reserved.