சீனா ராணுவத்தில் 3 லட்சம் ராணுவ வீரர்கள் வேலை இழப்பு போராட்டத்தில் குதித்தனர்

உலகின் மிகப்பெரிய சீனாவின் மக்கள் விடுதலை ராணுத்தில்  மொத்தம் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர்.சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வருடம்  உதிரிபடைகளை குறைக்கவும் செலவுகளை குறைக்கவும் ராணுவத்தில் 3 லட்சம் வேலைகளை குறைத்தார். இதை தொடர்ந்து 3 லட்சம் ராணுவ வீரர்கள் வேலை இழந்தனர்.இவர்கள் அனைவரும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இன்று சீனாவின்  தலைநகர் பீஜிங்கின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் எதிரே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் பல மணி நேரம் நீடித்தது.பலரும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சுத்தி மற்றும் அரிவாள் முத்திரை பதித்த பச்சை சீருடையில் அணிந்திருந்தார்கள்.

போராட்டத்திற்கான காரணம் தெரியவில்லை.பத்திரிகைகள் அவர்களை பேட்டி எடுக்க தடுக்கப்பட்டு உள்ளது. மேலும்  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு  அமைச்சகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேடுவது தடுக்கப்பட்டு உள்ளது.

நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். 

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...