மத்திய கிடங்கு கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய கிடங்கு கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதில், பொது மேலாண்மை பயிற்சி பணிக்கு 37 காலியிடங்களும், தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சிக்கு 6 இடங்களும் உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

இதேபோன்று, உதவி பொறியாளர் (சிவில்) பணிக்கு 15 இடங்களும், கணக்காளர் பணிக்கு 18 இடங்களும், கண்காணிப்பாளர் (பொது) பணிக்கு 130 காலியிடங்களை உள்ளன. இதன் விண்ணப்பதாரர்கள் வயது 13.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். இவ்வாறாக, ஜூனியர் கண்காணிப்பாளர், ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.400 ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் www.tnwc.in அல்லது http://www.cwcjobs.in/Datafiles/cms/BriefAdvt.pdf என்ற இணையதளத்தின் மூலம் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...