மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்கு நீர் திறப்பு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணியில் இருந்து நீர் திறப்பு 12,000ல் இருந்து 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 16,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.