ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுக்கு பூஜை செய்தது தொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டி கோவை இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அக்கட்சியின் மா நில செயலாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
அர்ஜுன் சம்பத் மீது சென்னை மற்றும் கோவையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கோவை போலீசார் அவர் மீது வழக்கு பதி ந்துள்ளனர். அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். அது போக, அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து அறுவருக்கத்தக்க பதிவுகள் சமூக வளைதளங்களில் பதிவேற்றப்படுகிற்து. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.