தமிழ்நாட்டில் இந்தமாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
அதனால் பிரதிவாரம் திங்கட்கிழமை (17.10.2016) அன்று வழக்கம் போல் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மனுநீதி நாள் முகாம் மற்றும் அம்மா திட்ட முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.