மேட்டுப்பாளையம், சிறுமுகை அருகே பத்து மாத யானைக்குட்டி மிகவும் மோசமான
நிலையில் வனத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த
யானைக்குட்டிக்கு உணவும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
யானைக்குட்டி பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என வத்துறை
அதிகாரிகள் கூறுகின்றனர். காட்டுயானைகள் இறப்பு சமீபத்தில்
அதிகரித்துள்ளது