அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடும் வகையில் புரூக்பீல்டு மாலில் பாரம்பரிய உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "புட் பேங்க் கோயமுத்தூர்" என்ற அமைப்பு இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இதில் பல்வேறு வகையான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், பசியில்லா நாடு பகிர்ந்துண்ணும் நாடு, ஆரோக்கியமான உணவு முக்கியத்துவம்,
நகர்ப்புற விவசாயம் / கூரை விவசாயம் மற்றும் பறையாட்டம், கிராமியப்பாட்டு, ஒயிலாட்டம் மற்றும் தெரு நாடகம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாரம்பரிய உணவு தயாரிப்பது குறித்த குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.