'கோவையில் பணி புரிவது எனக்கு பெருமை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உணவு நாள் விழாவில் பேச்சு'


உலக உணவு தினமான இன்று கோவை, உக்கடம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ய்நோ புட் வேஸ்ட் அமைப்பு, உணவு விழா ஒன்றை நடத்தியது. இதில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து உணவு குறித்த பாடலை அவர் வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில்:-



கோவையில் பல்வேறு தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் சேவை செய்துவருகின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும் மக்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவி வருகின்றனர். கோவையில் வேலை செய்வது எனக்கு பெருமையாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற சேவைகளை அனைவரும் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.



இவ்விழாவில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...