நொய்டா: உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 3 நக்சல்கள் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வசம் இருந்த வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
© 2026 Simplicity. All rights reserved.