தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலும் கூடுதலாக வசூல் செய்தால் 044-32000090 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
நேரிடையாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் புகார் தெரிவிக்கலாம்.

© 2026 Simplicity. All rights reserved.