ஒவ்வொரு ஆண்டும் ஈஷா அறக்கட்டளை பழங்குடியின மக்கள் வசிக்கும்
கிராமப்புறத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஆதரவு
வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஈஷா அறக்கட்டளை சார்பில் பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி
சத்குரு ஸ்ரீ பிரம்மா தலைமையில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு
இருந்தது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இக்கரை போளுவாம்பட்டி
பஞ்சாயத்து தலைவர் சந்தானந்தம் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர்:- சமுதாயத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஈஷா அறக்கட்டளை அதன் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஈஷா வித்யா பள்ளிகள் மூலம் கிராமப்புறத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பள்ளிகள் ஏற்றுக்கொண்டு வருவதில் கிராமப்புற குழந்தைகள் உற்சாகம் மற்றும் சந்தோஷத்தை தூண்டும் வகையில் சிறந்த வேலை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.