ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்ஷெரா எல்லையில் பாகிஸ்தான் இராணும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
© 2026 Simplicity. All rights reserved.