தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் ஆணைகட்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
ஊதியம் விகிதம்: ரூ.5200-20200+1900 (பொது மருத்துவர்) GP.
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியும், தொழிற் நுட்ப கல்வித் தகுதியாக மின்சாரப் பணியாளர் மற்றும் பொருத்துனர் தொழிற் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) அல்லது தேசிய தொழிற் பழுகுநர் சான்றிதழ் (NAC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இனசுழற்சி: மின்சார பணியாளர் (பொதுப் பிரிவு முன்னுரிமை) பொருத்துநர் SC (A)
வயது வரம்பு: 01.07.2016 அன்றைய நிலவரப்படி பொதுப் பிரிவு முன்னுரிமை 30 வயதிற்குள் மற்றும் பொருத்துநர் SC (A) பிரிவில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 04.11.2016
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 0422-2642041 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.