ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 34 பேர் கைது. ரயில் நிலைய தடுப்பை ஏறி குதித்து உட்புக முய்ன்றதால் பரபரப்பு.

மக்கள் அதிகாரத்தை சேர்ந்த பெண்ணை, உதவி ஆய்வாளர் குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்றார். இதனால் ஆத்திர்மடைந்த அந்த பெண் , போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டார்.
இத்னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பெண் காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்படாததால், ஆண் காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தள்ளினர். இசசம்பவத்தால், போலீசார் மீது புகார் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.