பள பளன்னு வெளி வரப்போகும் ''தி இந்து தீபாவளி மலர்

தீபாவளியை மேலும் வர்ணமயமாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ''தி இந்து தீபாவளி மலர்'' வாசகர்களின் பேராதரவுடன் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டும் பளீரென்ற வடிவமைப்பில் பள பள தாள்களில் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய பொக்கிஷமாய் மலர்ந்திருக்கிறது தி இந்து தீபாவளி மலர்.

334 பக்கங்களில் மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியங்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், பிரபலங்களின் பேட்டிகள், ஆச்சர்யமூட்டும் கட்டுரைகள் என பக்கத்திற்குப் பக்கம் பரவசமூட்டுவதாக அமந்துள்ளது தி இந்துவின் தீபாவளி மலர் புத்தகம்.

130 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ள தி இந்துவின் தீபாவளி மலர் குறித்து மேலும் தகவலுக்கு 9894257074 மற்றும் 9003931234 என்ற தொலைபேசி எண்ணை அணுகவும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...