மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளம் மாநிலம் சிங்கூர் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் கார், வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. அபிஷேக் பானர்ஜி, முர்ஷிதாபாத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.