கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி பரிவதம் (55). கடந்த 15ம் தேதியன்று இரவு வீட்டில் மண்ணெண்னை விளக்கை பற்றவைத்துவிட்டு தூக்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணெண்னை விளக்கு பரிவதத்தின் மீது விழுத்து பற்றி எரிந்துள்ளது.
இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு, தீ சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பரிவதம் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.