ஊழல் எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய கண்காணிப்புத் துறை ஆணையம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் இணைந்து அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை பாஸ்போர்ட் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தினை கொண்டாட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1ம் தேதியன்று காலை 9,30 மணி 12.30 மணி வரை பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கான ஆலோசனை மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரியைச் சேர்ந்த பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்குபெறலாம்.
இந்த முகாமில், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பதாரரின் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும். இதில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பங்கேற்று பயணடையுமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.