கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் 28.10.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.