சிவகாசியில் பட்டாசுக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 9 பேரில் 5 பெண்களும் அடங்குவர்.

மேலும் உயிரிழந்த 9 பேரும் பட்டாசுக் கிடங்கிற்கு அருகிலிருந்த ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள் ஆவர். சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக்கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மேலும் 17பேர் படுகாயாமடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.