ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே வேதாளை கடற்கரை இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கியது. சென்னையில் இருந்த போதை மாத்திரைகள் கடத்தி வந்த முருகன், கோபால், மனோஜ் கைது செய்யப்பட்டனர்.