அசாம்: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 9.26 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
© 2026 Simplicity. All rights reserved.