கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது.
வரும் 27ம் தேதியன்று காலை 10.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 10, 12 ம் வகுப்பு, பட்டதாரி, ஐடிஐ மற்றும் டிப்பளமோ பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் பங்குபெற்று பயனடையலாம்.
மேலும், இந்த முகாமின் மூலம் வேலைபெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இதில், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.