மும்பை: மும்பையில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்த வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.