கோவையில் பசுமை தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்ப்பில் அறிவிப்பு வெளியிட்பட்ட்து மாநகராட்சியின் ஆனையாளரும் தனி அலுவருமான கார்த்திகேயன் பசுமை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கபடும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான 'பசுமை தேசம்' அமைப்பினர் தங்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் இனைந்து குப்பை இல்லாமல் மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து இன்று கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரகன்றுகளை நட்டனர்.
உக்கடம், பெரியகுளம் பேரூர் படித்துறை ஆகிய பகுதிகளில் பனமர விதைகளை விதைத்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பரிமாரி கொண்டனர். சுமார் 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது குறிப்பிடதக்கது. இது குறித்து பசுமை தேசம் அமைப்பினர் கூறும்போது 'கோவை மாநகரை பசுமையாக்க எடுத்து கொள்ளபட்ட ஒரு சிறு முயற்சி எனவும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்த்தனர்'.