100 ஆண்டைக் கடந்த வால்பாறை தபால் நிலையம்


நூறு ஆண்டைக் கடந்து மக்களின் சேவையில் பணியாற்றி வருகிறது வால்பாறை தபால் நிலையம்.

1916ம் ஆண்டு துவங்கப்பட்டது வால்பாறை தபால் நிலையம். இன்றுடன் 100 வது அண்டைக் கடந்து மக்களின் சேவையில் சாதனை படைத்துள்ளது. 1916ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டு குதிரையின் மூலம் மக்களுக்கு தபால்களை விநியோகித்து வந்த வால்பாறை தபால் நிலையத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சிகள் பெற்று, நவீன வசதிகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வால்பாறையில் உள்ள 56 எஸ்ட்டேட் பகுதிகளிலும் சுமார் 200 தபால் காரர்களை எஸ்ட்டேட் நிர்வாகமே வால்பாறை தபால் நிலையம் சார்பில் நியமனம் செய்திருந்துள்ளது.



இந்த தபால் நிலையம் அனைத்து விதமான சேமிப்பு, இணையதள வசதி மற்றும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகளும் வாடிக்கையார்களிடம் குடும்ப அங்கத்தினரைப் போலவே நடந்துகொள்கின்றனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...