சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 11 மாடி கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
கடந்த 2014 ஜூன் 28ம் தேதி மாலையில் சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 61 பேர் உயிரிழந்தனர். இதன் அருகில் இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டடமும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் மவுலிவாக்கம் 11 மாடி அடுக்கு மாடி கட்டடம் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. 3 விநாடிகளில் சீட்டுக்கட்டு போல் கட்டடம் சரிந்து விழுந்தது.
வீடியோ: இங்கே கிளிக் செய்யவும்