கோவை வடவள்ளி பேருந்து நிலையத்திற்கு இன்று வந்த 1சி என்ற இலக்கமிட்ட பேருந்து பழுதாகி பாதிவழியில் நின்றது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர், பொது மக்கள் உதவியுடன் பேருந்தை தள்ளி நகர்த்தினர்.

