ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிரே வந்து கொண்டிருந்த காரும் காட்டேரி பார்க் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


© 2026 Simplicity. All rights reserved.