கோவை: சிவானந்த காலனியில் உள்ள பவர் ஹவுஸ் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்தது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் முன்னால் இராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது குடும்பத்தாரை நலம் விசாரிக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.