கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரவிழா அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் இறுதி நாளான இன்று கோவை ரயில் நிலையத்தில் ஆயுதம் கலைக்குழுவை சேர்ந்தவர்கள் லஞ்சம் தவிர்க்க வலியுறுத்தி நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

தொடர்ந்து, லஞ்சம் தவிர்ப்பது குறித்த உறுதி மொழியை ரயில்வே அதிகாரிகள் ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் அறம் தன்னார்வ தொண்டு அமைப்பின் அறங்காவலர் சிவக்குமார். சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.