தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கோவை ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், புதனன்று (இன்று) காலை கோவை ரயில் நிலையம் வந்த காவல் துறையினர் அங்கிருந்த வெவ்வேறு ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரயில்களில் ஒன்றில் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, கேரளாவிற்கு கடத்துவதற்காக வைக்கப்பற்றிருந்த 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.