கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் தூய்மை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தன்னார்வ தொண்டு நிறுவனர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்த தூய்மை உறுதி மொழியினை ஏற்றனர்.

