கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தின்படி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால், உடனடியாக இதை திரும்ப பெற வலியுறுத்தி கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர செயலாளர் பரமசிவம் தலைமையில் 80 பேர் கூடி மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாநகர செயலாளர் பரமசிவம் தலைமையில் 80 பேர் கூடி மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.