கோவை மாநகராட்சியில் திங்களன்று ஒரே நாளில் மட்டும் மாநகராட்சியின் வரியாக 5.52 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் மாநகராட்சி வரி, சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில், திங்களன்று கோவை கிழக்குப் பகுதியில்- ரூ.1.12 கோடி, கோவை மேற்கு- ரூ.1.15 கோடி, தெற்கு ரூ.66.91 லட்சம், வடக்கு பகுதி- 1.05 கோடி, மத்தியப் பகுதி- 1.53 கோடி என கோவை மாவட்டத்தில் மொத்தம் ரூ.5.52 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.