கோவை: காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் நான்கு நாட்கள் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் “தொடர்முறை, சக்தி, எம்பெட்ட்டேட் சிஸ்டம்ஸ், ஒலிபரப்பு முறை” போன்றவை டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மற்றும் ஸ்டெப்ஸ் நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் உதவியோடு டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லுரியில் உள்ள டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் சென்டரில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
.jpg)
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டெப்ஸ் நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் வி.எஸ். ரமேஷ் மற்றும் என். கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் துறை தலைவர் மற்றும் ஆய்வு இயக்குனர் டாக்டர் எஸ். சுரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே பொற்குமரன் உரையாற்றும் போது இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு திட்டங்கள் நோக்கில் மாணவர்களுக்கு வழிகாட்ட இன்னும் ஆசிரியர்கள் இக்கருத்தரங்கு கலந்து கொள்ள வலியுறுத்தினார்.
.jpg)
இக்கருத்தரங்கில் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு கல்லுரிகளில் இருந்து கலந்து கொண்டனர். டாக்டர்.என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.