கோவை மாவட்டம், போத்தனூர் குறிச்சி பிரிவு அருகில் உள்ள அரவான் கோவிலில் வருகிற 18ம் தேதியன்று (வெள்ளி) திருவிழா நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 2 மணிவரை கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
1) கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி மார்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் ஆத்துபாலம் வழியாக போத்தனூர் குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி வழியாக இரயில்வே கல்யாண மண்டபம், சாரதா மில் ரோடு, தக்காளி மார்கெட் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
2) பொள்ளாச்சியிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் ஈச்சனாரி மஹாலட்சுமி கோவில் சந்திப்பிலிருந்து இடதுபுறம் மதுக்கரை மார்க்கெட் ரோடு சென்று பிள்ளையார்புரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுகுணாபுரம் பாலக்காடு சாலை வழியாக ஆத்துபாலம் வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
3) பொள்ளாச்சி ரோட்டிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய இலகு மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பொள்ளாச்சி ரோடு எல்ஐசி காலனி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோடு வந்து மாச்சாம்பாளையம் ரோட்டில் இடதுபுறம் திரும்பி ஞானபுரம் பாலக்காடு ரோடு சந்திப்பு வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.