கோயமுத்தூர் மாவட்ட மண்டல தபால் தபால் துறை அலுவலகத்தில் இன்று பீட்டர் அமைதி அறக்கட்டளையின் 25வது ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி தபால் உறையினை மேற்கு மண்டல தபால் தலைமை அலுவலர் சாரதா சம்பத் வெளியிட, மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பெற்றுக் கொண்டார்.
அருகில், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர் கிருஷ்ணகுமார், அரிமா சங்க சூலூர் கிளையின் தலைவர் மயில்சாமி, ஸ்டாலின் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அருகில், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர் கிருஷ்ணகுமார், அரிமா சங்க சூலூர் கிளையின் தலைவர் மயில்சாமி, ஸ்டாலின் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.