இந்திய இராணுவ ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், தெற்கு கமேன்ட் பொது அலுவலரான
லெப்டினன்ட் ஜெனரல் ஹேரிஷ் கடந்த செப்டம்பர் 1ம் தேதியன்று பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு ராணுவ நிலையங்கள் மற்றும் ராணுவக் குழுக்களை பார்வையிட கோவையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர், அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, இராணுவ வீரர்கள் நாட்டிற்காக சேவை செய்ய ஊக்கப்படுத்தியதுடன், தற்போது சேவையில் உள்ள வீரர்களுக்கும், முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து ஆய்வு செய்து, அதனை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஹேரிஷ் தமிழகத்தில் உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பினை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.