கோவை, ஆர்.எஸ் புரம் கிக்கானிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கர்நாட்டிக இணைந்து "பாரத் சங்கீத் உத்சவ்" சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நேற்று மாலை நடைபெற்றது, இந்நிகழ்ச்சி நவம்பர் 18-23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியை, அர்ஷா வித்யா குருகுலம் தலைமை ஆச்சரியா சுவாமி சடாமனந்தா தொடக்கி வைத்தார். பஜன் சங்கீர்த்தன குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சுவாமி சடாமனந்தாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சொற்பொழிவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.